பிரத்தியேக வகுப்புக்கள் கலாவாணி சன சமூக கட்டடத்தில் நடாத்தப்படுகின்றன. 

இதற்கான அனுசரணையை கனடா வாழ் கம்ர்மலை மக்கள் வழங்கியிருக்கின்றனர்.


இதற்காக பிரத்தியேகமாக ஒரு கட்டடத்தினை திரு நா.சந்திரகாந்தன் அவர்கள் அன்பளிப்புச் செய்யவிருக்கிறார்.

 இக்கட்டட வேலைகள் முடிவுறும் தறுவாயிலுள்ளன. Make a Free Website with Yola.