கலாவாணி கல்வி மன்றத்தின் திறப்பு விழா


கடந்த 26.05.2013 அன்று கலாவாணி கல்வி மன்றத்தின் கட்டடத்தினை திரு நா.சந்திரகாந்தன்(ஓய்வுபெற்ற சுங்க இலாகா உத்தியோகத்தர்) திறந்து வைத்தார். இவர் இக்கட்டடத்தினை தனது தந்தையார் அமரர் திரு சிதம்பரன் நாகமுத்து ஞாபகார்த்தமாக அன்பளிப்புச் செய்திருந்தார்.Make a Free Website with Yola.