சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

சித்திரைப் புதுவருடப்பிறப்பினை சிறப்பிக்கும் வகையில்

 எமது சிறுவர் மற்றும் இளையோரிற்கான போட்டிகள்

 ஸ்ரீ ஞானவைரவர் ஆலயச்சூழலில் இடம்பெற்றன.

இதில் பெருமளவிலான இளையோரும், சிறுவர்களும்

 ஆர்வத்துடன் கலந்துகொணடனர்.

இப்போட்டிகளின் முடிவில் பரிசில்கள் வழங்கப்பட்டன.See More Pics......


Make a Free Website with Yola.