போர் வெறியர் செய்கொடுமை
பொதுசனத்தை ஏழ்மையிலே
வேர்தறித்து வீழ்த்தியதால்
வேதனையில் வீழ்ந்த எங்கள்
ஊர்மக்கள் லண்டனிலே
ஒன்றுபட்டுக் கூடும் விழா
சீர்நிறைந்து திகழட்டும்!
சிரம்தாழ்த்தி வாழ்த்துகின்றேன்!
                                           திரு K.தங்கவடிவேல்
                                          ஓய்வுபெற்ற ஆசிரியர்
                                           கம்பர்மலை.

Make a Free Website with Yola.