பிரத்தியேக வகுப்புக்களுக்கான கட்டட அடிக்கல் நாட்டும் வைபவம்

இன்று (14.01.2013) கலாவாணி சன சமூக அருகாமையாக உள்ள நிலப்பகுதியில் கம்பர்மலை மாணவர்களுக்கான 

பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதற்கான வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இதற்கான நிதியுதவியினை திரு.நா.சந்திரகாந்தன் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு அ.கிருபாகரன்,

 ஸ்ரீ ஞாவைரவர் ஆலய தர்மகர்த்தா திரு இ.அருமைச்சந்திரன், ஸ்ரீ ஞாவைரவர் ஆலய முன்னாள் தர்மகர்த்தா திரு மு.தங்கராசா,

 கலாவாணி சன சமூக தலைவர் திருச. குணரெத்தினம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

Make a Free Website with Yola.